உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு

திருமங்கலம் : திருமங்கலம் சட்டசபை தொகுதியில் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது. டி.எஸ்.பி., அருள், இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி லதா, விஜய காண்டீபன், எஸ்.ஐ., ஜெயக்குமார் தலைமையில் நடந்த அணி வகுப்பு திருமங்கலம் தெற்கு தெரு, விருதுநகர் ரோடு, மதுரை ரோடு வழியாக ராஜாஜி சிலை வரை சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ