உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு இலவச விடுதி

மாணவர்களுக்கு இலவச விடுதி

மதுரை : மதுரை செனாய் நகர் குமாரசாமி ராஜா வீதியில் தமிழ்நாடு ஹரிஜன சேவக் சங்கம் கட்டுப்பாட்டில் சேவாலயம் மாணவர் இல்லம் செயல்படுகிறது. இங்கு இலவசமாக தங்கிப் பயில விரும்புவோர் நேரடியாக படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். இதில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் தங்கலாம். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 6 முதல் 10ம் வகுப்பு வரையான மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். விவரங்களுக்கு 94890 02324 ல் தொடர்பு கொள்ளலாம் என செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ