உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆடுகள் திருட்டு

ஆடுகள் திருட்டு

பேரையூர்: பேரையூர் தாலுகா பெரியபூலாம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி 65. ஆடு வளர்க்கும் விவசாயி. இவர் அதே ஊரில் உள்ள அவரது தோட்டத்தில் 8 ஆடுகளை கொட்டகையில் அடைத்து வைத்திருந்தார். இதில் மூன்று ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். எஸ்.ஐ., ஜெயபாண்டியன் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி