உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குண்டு வீசியவர் மீது குண்டாஸ்

குண்டு வீசியவர் மீது குண்டாஸ்

மதுரை, : மதுரை யாகப்பா நகர் தென்னரசு 21. இவர் மீது பெட்ரோல் குண்டு வீசியது, கொலை வழக்குகள் உள்ளன. செல்லுார் மருதுபாண்டி 27, ரஞ்சித்குமார் 24, ஆகியோர் மீது கொலை வழக்குகள் உள்ளன.மூவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ