உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வைகைப் பாலம் பார்க்கிங் பகுதி ஆகுமா

வைகைப் பாலம் பார்க்கிங் பகுதி ஆகுமா

வீடுகளில் உடல், மனப்புழுக்கத்தில் உழல்பவர்கள், ஓசியில் 'ஏ.சி.,' சுகத்தை அனுபவிக்க நாடுவது மதுரை வைகை பாலத்தின் கீழ்ப்பகுதியைத்தான். சிம்மக்கல், கீழமாசி வீதி ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவோருக்கு வசதியாக, இந்த இடத்தை 'பார்க்கிங்' பகுதியாக்கி கட்டணம் வசூலித்தால் அரசுக்கு வருவாயும், நெரிசலுக்கு தீர்வும் கிடைக்கும். இடம்: யானைக்கல் தரைப்பாலம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S.jayaram
ஜூலை 02, 2024 21:09

ஏன் இப்பொ பார்வைக்கு தெளிவாக உள்ளது பின்பு ஆற்றில் பலபல தவறான விசயங்கள் நடக்க வாய்ப்புள்ளது அதற்குப் பதில் பாலத்தின் கீழ் இருபுறமும் தடுப்பு எழுப்பி தெப்பக்குளத்தில் சுற்றி பொழுது போகும் விதமாக கடைகள், சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுகள் அமைந்துள்ளது போல தினசரி மாலை 6 டு 10 வரை அனுமதிக்கலாம் கடைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யலாம்.


Mariraj R
ஜூலை 01, 2024 11:05

மதுரை காரங்களுக்கு ரிலாக்ஸா காத்து வாங்க, மனசுக்கு பிடித்த இடம் இது ஒண்ணுதான் இருக்கு. அதுக்கும் ஆப்பு வைக்கிறீங்களே.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை