உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பதவியேற்பு விழா

பதவியேற்பு விழா

வாடிப்பட்டி: மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மாவட்ட, ஒன்றிய, மண்டல நிர்வாகிகள் பதவியேற்பு விழா சமயநல்லுாரில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோவிந்தமூர்த்தி முன்னிலை வகித்தார். இளைஞரணி தலைவர் சிவராமன் வரவேற்றார். முன்னாள் ஒன்றிய தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் மண்டல தலைவராக அனுசியா, ஒன்றிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்றனர். மாவட்டச் செயலாளர்ஜெயபாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயமணி, நிர்வாகிகள் ரவிசங்கர், மதன்ராஜ், மண்டல் தலைவர்கள் முனீஸ்வரி, இருளப்பன், முத்துப்பாண்டி,கதிர்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை