உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் வெள்ளி மலையான் கோயில் தெரு ராதாகிருஷ்ணன் மனைவி நித்யா 38. நேற்று மாலை வீட்டின் அருகே கடைக்கு சென்று திரும்பினார். அப்போது டூவீலரில் வந்த இருவர் நித்யா கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்து தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை