உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜூன் 4 டாஸ்மாக்  விடுமுறை

ஜூன் 4 டாஸ்மாக்  விடுமுறை

மதுரை: லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள், அத்துடன் இணைந்துள்ள பார்கள், எப்.எல்.,2 முதல் எப்.எல்.,11 வரையிலான பார்கள் (எப்.எல்.,6 நீங்கலாக) ஜூன் 4 காலை 10:00 முதல் இரவு 12:00 மணிவரை மூடப்படும். அன்று மது விற்பனை செய்வதை, வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை