உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலி

மதுரை: மதுரை நெடுங்குளம் கிராமம் பகுதியில் இரு நாட்களுக்கு முன் 47ம் எண் அரசு பஸ் வளைவில் சென்றபோது பஸ்சுக்காக காத்திருந்த புதுர்வா 50, அவரது உறவினரான பிளஸ் 1 மாணவர் மீது பஸ் மோதியது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புதுர்வா இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ