உள்ளூர் செய்திகள்

மகா சண்டியாகம்

மதுரை : தமிழ்நாடு பிராமணர் சபை ஊமச்சிக்குளம் கிளை, கற்பக விநாயகர் கோயில் அறக்கட்டளை சார்பில் மகா சண்டியாகம், நாம சங்கீர்த்தனம்நடந்தது. நத்தம்பட்டி சங்கர வாத்தியார் யாகத்தை நடத்தினார். நாம சங்கீர்த்தனத்தை கடையநல்லுார் ராஜகோபாலதாஸ் பாகவதர் நடத்தினார். மாநில மூத்த துணைத் தலைவர் இல.அமுதன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ