உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செய்தி துளிகள்...

செய்தி துளிகள்...

* மகளிர் விருதுமதுரை: செனாய்நகர் சேவாலயம் மாணவர்கள் இல்லத்தில் அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு சார்பில் மகளிர் தினவிழாவை முன்னிட்டு சிறந்த 15 சாதனை பெண்களுக்கு மகளிர் விருது வழங்கப்பட்டது. அமைப்பின் மகளிர் பிரிவு தலைவர் நித்யா தலைமை வகித்தார். நிறுவனர் செந்தில்குமார், கவுன்சிலர் வசந்தாதேவி பங்கேற்றனர். அன்பகம் சிறப்பு பள்ளி தலைமையாசிரியை அருள்மேரி, சீடு அறக்கட்டளை தலைவர் இளவரசி, செவிலியர் பெர்சியாள் உட்பட 15 பேருக்கு விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !