உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் திறப்பு

மேலுார்: மேலுார் பஸ் ஸ்டாண்ட் முன்பு நகர் தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. செயலாளர் முகமது யாசின் திறந்து வைத்து மக்களுக்கு பழங்கள், இளநீர், நீர் மோர் வழங்கினார். நகராட்சி துணைத் தலைவர் இளஞ்செழியன், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி