உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீர்மோர் பந்தல் திறப்பு

நீர்மோர் பந்தல் திறப்பு

மதுரை : மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரத் தெரு கோதண்டராமர் கோயில் அருகில், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் வீரவாஞ்சிநாதன் கிளை சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. மீனாட்சி பட்டாபிராமன் திறந்து வைத்தார்.மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் ஆலோசனைப்படி, கோடை வெயிலை முன்னிட்டு மே மாதம் முழுவதும் காலை 10:30 முதல் மதியம் 3:00 மணி வரை பொதுமக்களுக்கு நீர்மோர், தண்ணீர், ஜூஸ் உள்ளிட்டவை வழங்கப்படும். கிளை நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ