உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இரை தேடும் மயில்கள்

இரை தேடும் மயில்கள்

பேரையூர்: பேரையூர் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது. இங்கு மயில்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. மலைப்பகுதியை சார்ந்துள்ள விவசாய நிலங்களில் காலை, மாலையில் மயில்கள் இரை தேடி வருகின்றன. தற்போது சிறுதானியங்கள் அறுவடை முடிந்த வயல்களில் சிந்திய தானியங்களை தேடி மயில்கள் அதிகளவில் வந்து செல்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை