உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ்காரர் சஸ்பெண்ட்

போலீஸ்காரர் சஸ்பெண்ட்

மேலுார்:மதுரை மாவட்டம் மேலவளவு ஸ்டேஷன் போலீஸ்காரர் ஜெயக்குமார் 45. இவருக்கும் கீழவளவு பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்பெண்ணின் 12 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஜெயக்குமார் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., அரவிந்த் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ