உள்ளூர் செய்திகள்

பொங்கல் விழா

பேரையூர்: பேரையூர் துர்க்கை அம்மன் கோயில் திருவிழா 4 நாட்களாக நடந்தது. ஏப்.,26ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பக்தர்கள் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், அக்னி சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ