உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குறுந்தானிய பொடி தயாரிக்க பயிற்சி

குறுந்தானிய பொடி தயாரிக்க பயிற்சி

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் ஜூலை 26 காலை 10:30 முதல் மாலை 4:30 மணி வரை குறுந்தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டல் பயிற்சி அளிக்கப்படுகிறது. நெல்லை இட்லிப்பொடி, ஆந்திரா பருப்பு பொடி, சாம்பார் பொடி, புளிக்குழம்பு பொடி, ஊறுகாய் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். முன்பதிவு: 98657 91420.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ