உள்ளூர் செய்திகள்

ஊர்வலம்

திருமங்கலம்: திருமங்கலத்தில் நகராட்சி சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து நகராட்சி பணியாளர்கள், பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கமிஷனர் முத்துலட்சுமி துவங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !