உள்ளூர் செய்திகள்

மறுபூஜை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் கோயில் 32ம் ஆண்டு உற்ஸவத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு மறு பூஜை விழா நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ