உள்ளூர் செய்திகள்

இடமாற்றம்

மதுரை: மதுரை நகர் போலீஸ் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் கவுசல்யா, சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு (எஸ்.ஐ.சி.,) இடமாற்றப்பட்டார். இங்கிருந்த மகேஷ்குமார் விளக்குத்துாண் குற்றப்பிரிவுக்கு இடமாற்றப்பட்டார்.

பொறுப்பேற்பு

மதுரை திலகர்திடல் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக தங்கமணி பொறுப்பேற்றார். இதற்கு முன் ராமநாதபுரம் ஆயுதப்படையில் பணியாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை