மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
02-Feb-2025
மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
27-Jan-2025
உசிலம்பட்டி : கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியில் அறிவியல், தொழில்நுட்ப தொடர்புக்கான தேசிய கவுன்சில், மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு கவுன்சில் சார்பில் தேசிய அறிவியல் தினவிழா நடந்தது.கல்லுாரி முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார். துணை முதல்வர் சுந்தரராஜ், சிறப்பு விருந்தினர்களாக திருவள்ளுவர் பல்கலை முன்னாள் துணைவேந்தர் குணசேகரன், காரைக்குடி அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியை தொடர உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தனர்.தமிழகத்தில் அறிவியல், தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் போட்டிகள் நடந்தன. ஒருங்கிணைப்பாளர் சோபியா நோடல் நன்றி கூறினார்.
02-Feb-2025
27-Jan-2025