உள்ளூர் செய்திகள்

சிறப்பு முகாம்

உசிலம்பட்டி : உத்தப்பநாயக்கனுார், நடுப்பட்டி, திம்மநத்தம், கல்லுாத்து பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ., அய்யப்பன், தாசில்தார் பாலகிருஷ்ணன், ஊராட்சித்தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பல்துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை