உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆடுகள் திருட்டு

ஆடுகள் திருட்டு

பேரையூர்: பேரையூர் கே.கே.ஜி., நகர் பூமிநாதன் 34. ஆடு வளர்க்கும் விவசாயி. இவர் நாகையாபுரத்தில் விவசாய நிலத்தில் ஆட்டுக்கிடை அமர்த்தி இருந்தார். இதில் 3 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இவரது புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதேபோல் பேரையூர் பரத பாண்டியன் நகர் ஆறுமுகம் 50. இவர் நாகையாபுரம்-பாப்பநாயக்கன்பட்டி ரோட்டிலுள்ள விவசாய நிலத்தில் ஆட்டுக்கிடை அமர்த்தி இருந்தார். இதில் 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ