மேலும் செய்திகள்
ஒரு போன் போதுமே...
3 hour(s) ago
பேரையூர்: பேரையூர் தாலுகா சந்தையூரில் ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. இதை கண்டித்து நேற்று காலை மக்கள் சாலை மறியல் செய்தனர். ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசம் செய்தனர்.
3 hour(s) ago