உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர் தற்கொலை

மாணவர் தற்கொலை

வாடிப்பட்டி: வாடிப்பட்டி தாதப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஞானகுரு மகன் கோகுல் 16. இவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. மறு தேர்வுக்கு படித்து வந்த நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்ஸ்பெக்டர் கோபி, எஸ்.ஐ., பழனி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை