உள்ளூர் செய்திகள்

தற்கொலை

வாடிப்பட்டி: சமயநல்லுார் அருகே கள்ளிக்குடி முனியாண்டி கோயில் தெரு ரமேஷ் 17. பிளஸ் 2 மாணவர். சில மாதங்களாக சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்தவர், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை