மேலும் செய்திகள்
மருத்துவ முகாம்
57 minutes ago
நவீன கண் சொட்டு மருந்து ஆலை திறப்பு
58 minutes ago
நன்னெறி வகுப்பு முகாம்
1 hour(s) ago
பலத்த காற்றுக்கு சரிந்த மின்கோபுரம்
1 hour(s) ago
மதுரை மாணவி முதலிடம்
1 hour(s) ago
மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் அனல் பறக்கும் வெயில் கொளுத்தியது. மக்கள் மதிய நேரத்தில் வெளியில் தலைகாட்டவே தயங்கினர். இந்நிலையில் மாலை 6:00 மணி அளவில் பல இடங்களில் மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் சராசரியாக 5.45 மி.மீ., அளவு மழை பொழிந்தது.விமானநிலைய பகுதியில் 0.50, விரகனுார் 1.20, மதுரை வடக்கு 13.40, கள்ளந்திரி 1, தல்லாகுளம் 8, சாத்தையாறு அணை 45, மேட்டுப்பட்டி 20.20, பேரையூர் 30.6 என்ற அளவில் பெய்தது. பெரியாறு அணையில் 114.85 அடி, வைகை அணையில் 56.59 அடி, சாத்தையாறு அணையில் 9.50 அடி நீர்மட்டம் உள்ளது.
57 minutes ago
58 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago