உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மரக்கன்று வழங்கல்

மரக்கன்று வழங்கல்

சோழவந்தான்: சோழவந்தானில் அப்துல் கலாம் அறிவியல் மன்றம் சார்பில் பொதுமக்கள், தொழிலாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பாரம்பரிய வகைகளான பூவரசு, நீர் மருது உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளை மன்றத் தலைவர் சரவணன் வழங்கினார். நிர்வாகிகள் அழகர், பிரதீப்குமார், பிரவீன்குமார், விக்னேஷ், அஜித் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை