உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மரக்கன்று வழங்கல்

மரக்கன்று வழங்கல்

சோழவந்தான் : சோழவந்தான் தென்கரையில் பழம்பெரும் நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் நுரற்றாண்டு விழா 2 நாட்கள் நடந்தது. இதில் ஒரு நிகழ்வாக அப்துல் கலாம் அறிவியல் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அவரது பேரன் ராஜேஷ் தலைமை வகித்தார். மன்னாடிமங்கலம், முள்ளிப்பள்ளம் மன்ற தலைவர் சரவணன், நிர்வாகிகள் பாலகுரு, ரவிச்சந்திரன், ஆறுமுகம், தவம், மதன், விக்கி, கார்த்திக், அஜித், ஆறுமுகம், சுபாஷ், சரவணன் மரக்கன்றுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை