உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

திருமங்கலம்: மதுரை எஸ்.பி., அலுவலக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த பால்ராஜ், நேற்று திருமங்கலம் நகர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். இங்கிருந்த நம்பிராஜன் ராமநாதபுரத்திற்கு மாற்றப்பட்டார். எஸ்.பி., அலுவலக இன்ஸ்பெக்டராக பிரகாஷ் பொறுப்பேற்றார். இவர் மேலுார் இன்ஸ்பெக்டராக இருந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !