உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உண்டியல்கள் திருட்டு

உண்டியல்கள் திருட்டு

பேரையூர்: கள்ளிக்குடி தாலுகா தென்னமநல்லூரில் பட்டவர் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இக்கோயிலில் உள்ள இரண்டு உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்றனர். அருகிலுள்ள முனியாண்டி சுவாமி கோயிலில் இருந்த உண்டியலையும் உடைத்து திருடி சென்றனர். வில்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ