உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி - மே 13 ///

இன்றைய நிகழ்ச்சி - மே 13 ///

கோயில்வைகாசி வசந்த உற்சவத் திருவிழா: முருகன் கோயில், சோலைமலை மண்டபம், மதுரை, காப்பு கட்டுதல், ஷண்முகார்ச்சனை, காலை 9:20 மணி, மஹா அபிேஷகம், சுவாமி புறப்பாடு, மகாதீபாராதனை, மாலை 3:00 மணி முதல்.வைகாசி வசந்த உற்சவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பஞ்சமூர்த்திகளுடன் அம்மனும் சுவாமியும் புதுமண்டபத்தில் எழுந்தருளுதல், பத்தியுலாத்துதல், தீபாராதனை, சித்திரை வீதிகளில் உலா, மாலை 6:00 மணி.வைகாசித் திருவிழா - கொடியேற்றம்: திருமறைநாதர் கோயில், திருவாதவூர், காலை 9: 15 மணி.பக்தி சொற்பொழிவுசிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.பொதுஉலக மியூசிய தினத்தை முன்னிட்டு தாயம் விளையாட்டு போட்டி: காந்தி மியூசியம் வளாகம், மதுரை, ஏற்பாடு: அரசு அருங்காட்சியம், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: காகிதத்தில் கலைவண்ணம்: கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பயிற்சி அளிப்பவர்: அமல்ராஜ், காலை11:00 மணி.கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி: தாஜ் மருத்துவமனை, கே.கே நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை.சிறப்பு சொற்பொழிவு: கே.எல்.என்., பொறியியல் கல்லுாரி, மதுரை, பேசுபவர்: மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் தலைவர் சண்முகசுந்தரம், காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி