உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டெண்டர் வழிமுறை தொடர்பான பயிற்சி

டெண்டர் வழிமுறை தொடர்பான பயிற்சி

மதுரை: சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் தொழில் முனைவோருக்கான டெண்டர் வழிமுறைகள் (GeM) தொடர்பான பயிற்சி நாளை (மே 10) காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது. கட்டணம் உண்டு.குறைந்தது பத்தாம் வகுப்பு முடித்த 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். குறு, சிறு, நடுத்தர நிறுவன உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குபவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்குwww.editn.inஐ அணுகலாம். முன்பதிவுக்கு 96771 52265 / 93424 92214. அரசு சான்றிதழ் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ