உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேலுாரில் இருவர் மீட்பு

மேலுாரில் இருவர் மீட்பு

மேலுார்: மேலுாரில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இதில் நாகம்மாள் கோயில் பகுதி வீட்டின் மாடி பால்கனி நடைபாதை இடிந்தது. அங்கு வசித்த முனியம்மாள், கருப்பையாவை தீயணைப்பு அலுவலர் மணிவண்ணன் தலைமையிலான வீரர்கள் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை