உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவருக்கு சீருடைகள்

மாணவருக்கு சீருடைகள்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி கட்டளைமாயன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை, ஷூ, சாக்ஸ், பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி வட்டார கல்வி அலுவலர்கள் தேவி, திலகவதி தலைமையில் நடந்தது.தலைமை ஆசிரியர் பொற்செல்வன் வரவேற்றார். ஓய்வு பெற்ற எஸ்.ஐ., அன்பழகன், ஆசிரியர் யோகராஜ் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை