உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாடுகளுக்கு தடுப்பூசி

மாடுகளுக்கு தடுப்பூசி

திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி கால்நடை மருந்தக பகுதிகளான விளாச்சேரி, தனக்கன்குளம் பகுதியில் மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.விளாச்சேரி கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சிவக்குமார் தலைமையில் கிராம நல உதவியாளர் முத்து, வீடுகளுக்கு நேரடியாக சென்று மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்துகிறார். ''இப்பகுதியில் 900 மாடுகள் உள்ளன. இதுவரை 800 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் இப்பணி முழுமைபெறும்'' என டாக்டர் சிவகுமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ