உள்ளூர் செய்திகள்

வருஷாபிஷேகம்

பேரையூர்: பேரையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டான நிலையில் வருஷாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம், தீபாதாரனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி