உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை மருத்துவ முகாம்

வாடிப்பட்டி : - வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பு திட்ட சிறப்பு மருத்துவ முகாம் குட்லாடம்பட்டி, பூச்சம்பட்டியில் நடந்தது.கால்நடை டாக்டர் விஜய பாஸ்கர் தலைமையில் கால்நடை உதவியாளர்கள் லதா உள்ளிட்டோர் 750க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை