உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காஞ்சி மடத்தில் ஆராதனை

காஞ்சி மடத்தில் ஆராதனை

மதுரை; காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வார்ஷிக ஆராதனை மதுரை காஞ்சி காமகோடி மடத்தின் கிளையில் நடந்தது. குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, ருத்ர ஏகாதசி, விக்ரகத்திற்கு அபிேஷகம் நடந்தன.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை பிரதோஷத்தை முன்னிட்டு சந்த்ர மவுலீஸ்வரருக்கு அபிேஷகம், அலங்காரம், தீபராதனை நடந்தது. ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை