உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊரணியில் மூழ்கி வாலிபர் பலி

ஊரணியில் மூழ்கி வாலிபர் பலி

திருமங்கலம்: திருமங்கலம் அம்மாபட்டியில் திருவிழா நடந்து வந்தது. நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. முளைப்பாரியை அங்குள்ள ஊரணியில் கிராம மக்கள் கரைத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அதே ஊரை சேர்ந்த சோனை முத்து 22, தண்ணீரில் மூழ்கி பலியானார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ