வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஐயா வணக்கம், மாநில அரசு அலுவலகம் வாரத்தில் ஆறு நாட்கள் அதாவது திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை அரசு அலுவலக உயர் அதிகாரிகள் வரை கடைநிலை ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும்.
ஐயா வணக்கம் தமுக்கம் பேருந்து நிறுத்தம் அவல நிலையை பார்க்க வேண்டும். தொகுதி நிதி மூலமாக லட்சக்கணக்கில் கட்டப்பட்டது. சமூக விரோதி கூடாரமாக உள்ளது. இதற்கு மாநகராட்சி செப்பனிட கூடிய விரைவில் முன் வர வேண்டும்.
ஐயா வணக்கம் மதுரை சக்கிமங்கலம் இருந்து பெரியார் பேருந்து நிலையம் வழி தெற்குவாசல். ஆனால் சிம்மக்கல் வழியாக கூடிய விரைவில் பேருந்து இயக்க வேண்டும். மற்றும் ஆரப்பாளையம், மாட்டுத்தாவணிக்கும் பேருந்து இயக்க வேண்டும்.
ஐயா வணக்கம் மதுரை நகர் முழுவதும் ஒட்டு மொத்த சாலைகள் அமைக்க அதிகாரிகளுக்கு கவனத்திற்கு வரவில்லை போலும். மதுரை நகரில் நடைமேடை என்பதே இல்லை. அண்ணா பேருந்து நிலையம் அகற்றுவது உத்தமம். தெப்பக்குளம் சுற்றி இரும்பு வேலி அமைக்க அரசு முன் வர வேண்டும்.
ப்ப்பா சாமி, யாருய்யா நீங்கல்லாம்?? எந்த செய்தி போட்டாலும் உடனே அதுக்கு எதிர்மறை விமர்சனம் எப்படிய்யா எழுத முடிகிறது? பிறந்த பொன்னாட்டிற்கு எதிராகவே எழுதிக்கொண்டே இருக்க எப்படி முடிகிறது?? Hats off
ஐயா வணக்கம் மதுரை மாநகராட்சி விரிவாக்கம் செய்ய இருக்கும் செலவு தொகையை இருக்கிற ஐந்து மண்டலங்களில் அடிப்படை வசதி செய்து கொடுத்தாள் மிக நன்றாக இருக்கும். தமிழ்நாட்டில் மற்ற மாவட்ட மாநகராட்சி பார்க்கும் பொழுது மிக மோசமான எந்த வித விதமான அடிப்படை வசதி இல்லை. இது தொடர்பாக எந்த உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்று செய்யவில்லை.
விரிவாக்கம் எல்லா அடைப்படை வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும் .வெறுமெனே பஞ்சாயத்து என்கின்ற பெயர் பலகையை மாநகராட்சி என்று மாற்றுவதால் மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப்போவதில்லை
10 years ago TN Gov ward extended 100 in MDU That was not devoloped yet. particularly street road UGD and more ,first should be completed the development ,ofter extend the ward. that is correct I think.
வீட்டு வரி உயர்த்துவதற்கு தான் இது செய்யப்படுகிறது. மதுரை கே கே நகரின் அருகில் உள்ள மாணகிரி, வில்லாபுரம், அவனியாபுரம் பகுதிகள் மாநகராட்சியில் சேர்த்து பல வருடங்கள் ஆகின்றன. இன்னும் ட்ரைனேஜ் உள்கட்டமைப்பு கூட சரியில்லை. ஆனால் வீட்டு வரி மட்டும் 20 மடங்கிற்கு மேல் ஏற்றி இருக்கிறார்கள் .
மதுரை மாநகராட்சியுடன் புதியதாக இனைக்கும் பகுதிகள் கொண்டு வார்டு வரைமுறைபடுத்தும் போது அந்தத்தபகுதிகள் உள்ளடக்கிய முறையில் வார்டு வரைமுறைபடுத்த வேண்டுவதுடன் புதியவார்டு வாக்காளர்கள் 10000 க்குள் இருக்குமாறு நடவடிக்கை எடுக்கவேண்டும்.