கஞ்சா விற்ற 2 பேர் கைது
பேரையூர்: பேரையூர் தாலுகா அல்லிகுண்டம் காசிமாயன் 29, கருப்பசாமி 24. பெருமாள்கோவில்பட்டி பஸ் ஸ்டாப்பில் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர். ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.