உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மணல் திருடிய 2 பேர் கைது

மணல் திருடிய 2 பேர் கைது

பேரையூர்: பேரையூர் தாலுகா வி.ராமசாமிபுரம் ஓடையில் டிராக்டரில் மணல் திருடுவதாக சாப்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அணைக்கரைப்பட்டி ஜெயராமன் 26, சதீஷ் 22 ஆகிய 2 பேரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய வி.ராமசாமிபுரம் ரஞ்சித்தை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ