உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மண் திருடிய 2 பேர் கைது

மண் திருடிய 2 பேர் கைது

பேரையூர் : பேரையூர் தாலுகா ஜம்பலபுரம் கண்மாயில் அரசு அனுமதி இன்றி மண் அள்ளும் இயந்திரம், டிப்பர் லாரி மூலம் மண் திருடிய மங்கல்ரேவு கிருஷ்ணன் 48, ராஜா 45, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ