உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை

இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை

மதுரை: நிலக்கோட்டை விளாம்பட்டி போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா. இவரது வீடு மதுரை பாசிங்காபுரத்தில் உள்ளது. இவரது வீட்டில் இருந்து 250 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை