மேலும் செய்திகள்
அக்.11, 12ல் தீத்தடுப்பு விழிப்புணர்வு
10 hour(s) ago
மதுரையில் போலீஸ் விசாரணையில் தப்பி ஓடிய இளைஞர் பலி
10 hour(s) ago
திருப்பரங்குன்றம்: உண்டியலில் ரூ.27 லட்சம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்கள், கிரிவல உண்டியல்கள் நேற்று துணை கமிஷனர் சுரேஷ், கூடலழகர் பெருமாள் கோயில் உதவி கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர் குழுத் தலைவர் சத்தியபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மதேவன், சண்முகசுந்தரம், ராமையா, அறநிலையத்துறை ஆய்வர் இளவரசி முன்னிலையில் எண்ணப்பட்டன. ரொக்கமாக ரூ.27.34 லட்சம், தங்கம் 164 கிராம், வெள்ளி 2259 கிராம் இருந்தது.
10 hour(s) ago
10 hour(s) ago