உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 296 போலீசார் இடமாற்றம்

296 போலீசார் இடமாற்றம்

மதுரை : மதுரை நகரில் ஒரே இடத்தில் நீண்டகாலமாக பணியாற்றிய 138 சிறப்பு எஸ்.ஐ.,க்கள் உட்பட 296 போலீசார் வெவ்வேறு ஸ்டேஷனிற்கும், போக்குவரத்து பிரிவுக்கும் இடமாற்றி கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி