உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / "போதை ஏட்டு சஸ்பெண்ட்

"போதை ஏட்டு சஸ்பெண்ட்

மதுரை : மதுரை நகர் கன்ட்ரோல் ரூமில் ஏட்டாக இருப்பவர் ஜேசுதாஸ் கல்யாணம். நேற்று முன் தினம் இரவு 10.40 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இவர் குடிபோதையில் இருப்பதாக புகார் எழுந்தது. இதை உறுதி செய்த கமிஷனர் கண்ணப்பன், நேற்று ஜேசுதாஸ் கல்யாணத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை