உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கள்ளந்திரியில் 45 மி.மீ., மழை

கள்ளந்திரியில் 45 மி.மீ., மழை

மதுரை: மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக கள்ளந்திரியில் நேற்று முன்தினம் 45 மி.மீ., அளவு மழை பதிவானது.மழையளவு (மி.மீ.,): மதுரை கிழக்கு 37.8, தல்லாகுளம் 34.4, பெரியபட்டி 12, விரகனுார் 8.2, சிட்டம்பட்டி 12.4, இடையபட்டி 7, தனியாமங்கலம் 8, மேலுார் 2.5, புலிப்பட்டி 24, சாத்தையாறு அணை 1.8, மேட்டுப்பட்டி 8.4, ஆண்டிப்பட்டி 2.6, குப்பணம்பட்டி 13, விமான நிலையம் 5.4, திருமங்கலம் 6.4, பேரையூர் 21.6, எழுமலை 24.4.

நீர்மட்டம் விவரம்

பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.45 அடி. (மொத்த உயரம் 152 அடி). அணையில் 1635 மில்லியன் கனஅடி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 195 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 53.25 அடி. (மொத்த உயரம் 71 அடி). அணையின் நீர்இருப்பு 2448 மில்லியன் கனஅடி. அணைக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.சாத்தையாறு அணையின் நீர்மட்டம் 20.3 அடி. (மொத்த உயரம் 29 அடி). அணையின் நீர்இருப்பு 27.74 மில்லியன் கனஅடி. அணைக்கு தண்ணீர் வரத்தும் இல்லை, வெளியேற்றமும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை