உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முகாமில் 568 மனுக்கள்

முகாமில் 568 மனுக்கள்

மேலுார் : இ.மலம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் துணை கலெக்டர் பஞ்சாபிகேசன் தலைமையில் நடந்தது. முகாமில் மலம்பட்டி, செமினிப்பட்டி, கொங்கம்பட்டி பகுதிகளை சேர்ந்த மக்களிடம் இருந்து 568 மனுக்கள் பெறப்பட்டன. தாசில்தார்கள் செந்தாமரை, லயனல் ராஜ்குமார், பி.டி.ஓ.,க்கள் சுந்தரசாமி சரஸ்வதி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ